சமீப காலமாக மாரடைப்புக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய தமனிகளில் சேரும் கொழுப்பின் காரணமாக இதய நரம்புகளில் செல்கின்ற ரத்தம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே அந்த கொழுப்பை எரிக்க சாப்பிடக்கூடிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
தேனில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் இருக்கின்றன. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கின்றது. வெந்நீர் …