டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களை இழக்கும் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.. இந்த நேரத்தில் ஒரே தீர்வு செயற்கை நுண்ணறிவு அதாவது AI மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடி […]