fbpx

ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்க மிகவும் முக்கியம். சமச்சீரான, ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பராமரிக்க உதவும் சில உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாதாம்