இந்தியாவில் பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை முக்கிய சமையல் எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். சிலிண்டர் வந்ததும், அதற்கு சீல் இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கிறார்கள். எடை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கிறார்கள். ஆனால் சிலிண்டரின் மேற்புறத்தில், கைப்பிடியின் கீழ் தோன்றும் குறியீட்டைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்தக் குறியீடு காலாவதி தேதி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது காலாவதி தேதி அல்ல. எல்பிஜி சிலிண்டர்களுக்கு […]