இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இதனால் கேஸ் முன்பதிவு மையங்களுக்கு நேரடியாக நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு […]