எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் வீடுகளிலும் துரதிருஷ்டவசமாக விபத்து ஏற்படும்பட்சத்தில் ரூ 50 லட்சம் வரை காப்பீடு தொகையைப் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
எரிவாயு சிலிண்டர்கள் இப்போது அனைத்து வீடுகளிலும் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருளாகிவிட்டது. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக …