பிஎன்ஜி (PNG) இணைப்பு உள்ள இடங்களில், நுகர்வோர் குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாறாவிட்டால், வீடுகளுக்கான சமையல் எரிவாயு எல்பிஜி (LPG) விநியோகம் நிறுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. குழாய்வழி எரிபொருளுக்கு இந்தியா மாறுவதை விரைவுபடுத்துவதையும், எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதையும், ஒரே ஒரு விநியோக வழியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் […]

உலக அரசியல் வரைபடத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரின் தீச்சுவாலைகள் இப்போது நேரடியாக நம் சமையலறைகளுக்குள்ளேயே நுழைந்து கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. பெட்ரோலியத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய எச்சரிக்கைகளைப் பார்க்கும்போது, ​​வரும் நாட்களில் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவது கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.. போரின் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் தடை ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து […]

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது.. இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. வீட்டு உபயோக சிலிண்டர் தேவையான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தாலும் பொதுமக்கள் பலரும் பீதியில் சிலிண்டர்கள் முன் பதிவு செய்ய தொடங்கினர்.. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.. […]