ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகவே சென்னை அணி முதலில் களம் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது சென்னை அணி. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்து […]