பொது நிகழ்ச்சியில் ஆடையை தூக்கி மார்பகங்களைக் காட்டிய பெண் அமைச்சரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார்.
நார்வே நாட்டைச் சேர்ந்த லுப்னா ஜாஃபரி (Lubna Jaffery) என்ற 40 வயது பெண், அந்நாட்டின் கலாச்சார மற்றும் பாலின சமத்துவ அமைச்சராக உள்ளார். இந்நிலையில், நார்வேயில் ஒஸ்லோ (Oslo Pride) என்ற பெயரில் பெருமைப்படுத்தும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு …