fbpx

இன்னும் ஒரு வாரத்தில் புது வருடம் பிறக்க இருக்கிறது. அனைவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் 2024-ம் ஆண்டின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வருகின்ற ஆண்டில் செல்வ வளம் பெருக வேண்டும், அமைதி நிலவ வேண்டும் மற்றும் சந்தோசம் திளைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இவை நடக்க வேண்டும் என்றால் புத்தாண்டு தொடக்கத்திலிருந்து சில செடிகளை …