fbpx

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) நிகழவுள்ளது. இந்த கிரகணம் பௌர்ணமி நாளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர கிரகணம் காலை 06:11 மணிக்கு தொடங்கி காலை 10.17 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் மொத்தம் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் நீடிக்கும்.…