உள்ள அவசரமான கால சூழ்நிலையில், காலை மதியம் இரவு என எல்லா நேர உணவுகளையும் அநேகர் டிபன் பாக்ஸில் வைத்து தான் எடுத்து செல்கின்றனர். இவ்வாறு உணவு எடுத்து செல்லும் லஞ்ச் பாக்ஸ்களில் இருந்து சில நேரங்களில் துர்நாற்றம் வீசுவதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். உச்சக்கட்ட பசியில், நாம் டிபன் பாக்ஸை திறக்கும் போது துர்நாற்றம் …