கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததற்கு காரணமான, இரவு விடுதி இடித்து தரைமாக்கப்பட்டது. வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேன், கடந்த சனிக்கிழமை இரவு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஊழியர்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகள் ஆவர்.. இந்த தீ விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை […]