fbpx

பிரபல பாடலாசிரியர் பீயர் பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பாடலாசிரியரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான பீயர் பிரசாத் சங்கனாச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 62. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு, கடந்த நவம்பரில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று …