fbpx

சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது . குடும்பத்தில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ பாதித்தாலே …