fbpx

வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. தனது மூன்றாவது படமாக இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இயக்கியிருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், லால், அழகம் பெருமாள், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன …

வெளியான 30 ஆண்டுகளை கடந்தும் இன்றும் விவாதப் பொருளாக உள்ள ‘தேவர் மகன்’ படத்தை கமல்ஹாசன் எடுத்ததற்கான முழு காரணம், இறுதிக்காட்சியில் வெளிப்பட்டு இருக்கும்… படித்த இளைஞராக ஊருக்குள் அடியெடுத்து வைக்கும் கமல்ஹாசன் ஒரே சமூகத்தை சேர்ந்த இருவருக்குள் நடக்கும் பங்காளிச் சண்டையால் வெடித்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அரிவாள் பிடித்திருப்பார். நாசரை கொலை …

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. …