fbpx

ஜெயிலர் பட ரிலீசுக்கு படக்குழுவினர் பிஸியாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரொம்ப பிஸியாவே இருக்கிறார். ஒரு பக்கம் ராஜினி ரசிகர்களின் மிரட்டல் ஆடியோ. மறுபக்கம் ஜெயிலர் விமர்சனத்தில் என்னவெல்லாம் சொல்ல போகிறார் என்று ஆர்வத்துக்கு பஞ்சமில்லால் கன்டென்ட்களை கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் மிரட்டல் விடுத்த ரஜினி …

கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்து உள்ளார். டாக்டர் மற்றும் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி அன்று …