fbpx

கிரேக்க நாகரிகத்தை உலகுக்குக் காட்டும் நகரமான ஐரோப்பிய நாடான மாசிடோனியா பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

கிரேக்க மாமன்னர் அலெக்ஸாண்டர் ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்த நகரம் மாசிடோனியா. அன்னை தெரசா பிறந்த நகரமான மாசிடோனியாவில், பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளன. தென் கிழக்கு ஐரோப்பாவில், இன்று வடக்கு மாசிடோனியா குடியரசு தனிநாடாக உள்ளது. …