fbpx

மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுகள் 1977 இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) உருவாக்கப்பட்டது, மேலும் மொரிஷியஸ், சீஷெல்ஸ், கொமொரோஸ், மடகாஸ்கர், மயோட், ரீயூனியன் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் …