fbpx

சென்னை தாம்பரத்தை அடுத்த மாதம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக போதை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாதம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா செடி …