புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் மதன் பாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் மதன் பாப். குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் திறமையாக நடிக்கக்கூடியவர். அவரது தனித்துவமான சிரிப்பு மக்களிடம் கொண்டாடப்பட்டது. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் […]