I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A’ என்கிற கூட்டணியை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னா, பெங்களூரு, …