பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் தாயார், சிநேகலதா தீட்சித் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 91..
மாதுரி தீட்சித் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனே இதுகுறித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.. அதில் “எங்கள் அன்பிற்குரிய அம்மா,, சிநேகலதா தீட்சித், இன்று காலை தனது அன்புக்குரியவர்களால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக …