மத்திய பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் நிர்வாண சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. …