மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ, கட்டிடம் முழுவதும் விரைவாக பரவியதால், அங்கிருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.. ஆரம்பகட்ட மீட்புப் பணிகளும் தாமதமாது.. இதைத் தொடர்ந்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் […]