fbpx

மத்தியப்பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தல் புகாரை திரும்பப்பெற மறுத்ததால் பெண்ணின் தாயார் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதுடன், சகோதரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவருக்கு 2019ல் அதே பகுதியை சேர்ந்த விக்ரம்சிங் என்பவர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அடுத்து, புகாரின் பேரில் விக்ரம்சிங் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் …