தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகிறது.
தொடர் மழையால் மதுரை மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வானம் கடுமையாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம்…