மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு முறையாவது சென்று, உங்கள் மனக் குறைகளை அன்னையின் பாதத்தில் மனதாரச் சொல்லி வேண்டிக் கொண்டுவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். இது ஆயிரக்கணக்கானோர் அனுபவித்த நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையாக நடக்கும் நிகழ்வும் கூட. வாழ்க்கையில் நிம்மதி இல்லை. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள். வாழ்க்கைத் துணையுடன் முரண்பாடுகள், திருமண திட்டங்கள் தாமதமாவது, குழந்தை பாக்கியம் இல்லாதது… என வாழ்வில் மன அழுத்தம் தரும் […]