fbpx

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி. விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சி.பி.எம். 24 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநாட்டில் கட்சியின் அரசியல் …