தவெகவின் 2வது மாநில மாநாடு இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. இதனால் மதுரை மாநகரே களைகட்டி உள்ளது.. எனினும் வெயிலின் தாக்கத்தல் தொண்டர்கள் அவதியுறும் நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போதே மேடையில் தவெக நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.. இன்னும் சிறிது நேரத்தில் தவெக தலைவர் விஜய் […]