தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு 450 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் : பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 01.07.2024 தேதி படி, எஸ்சி, எஸ்டிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 37 …