Magnus Carlsen: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மேக்னஸ் கார்ல்சன், இனி குகேஷுடன் மோதுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி …