வங்கிகள் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். உள்ளூர் திருவிழா அல்லது வேறு ஏதேனும் பண்டிகைகள் காரணமாகவும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.. அந்த வகையில், மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி, இன்று கொண்டாடப்படுகிறது.. எனவே, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த தேதியில் வங்கிகள் மூடப்படும். வங்கி தொடர்பான …