fbpx

மத்தியபிரதேசத்தில் மஹாகாளீஸ்வர் கோயில்மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்பட்டுள்ளது..

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கா என்றழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாகும்.

இக்கோயில் சுமார் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மஹாகல் லோக் காரிடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இன்று முதல் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. மோடி …