லிப்ரா புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் படம் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். Fat man ரவீந்தர் என்று பிரபலமான இவர் சென்ற ஆண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டுதன் மூலம், இந்த தம்பதி மிகவும் பிரபலமடைந்தனர். சில தினங்களுக்கு முன் தான் இந்த தம்பதியினர் ஒரு வருட திருமண தினத்தை கொண்டாடினர்.…