fbpx

சமூக வலைதளத்தில் அன்றாடம் பல விடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில விடியோக்கள் வியப்படையும் வகையில் இருக்கும், அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காகம் மனிதர்களை போல் பேசுவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

பொதுவாக மனிதர்கள் பறவை, நாய் போன்றவைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். சில வருடங்களுக்கு முன் பலரும் வீட்டில் …