மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, படுதோல்வியை சந்தித்தனர். இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்த தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி, இந்த வெற்றியை …