fbpx

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து அவருக்கு Y+ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா காவல்துறையை மேற்கோள் காட்டி, ஷாருக்கான் மாநில அரசிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். பதான் மற்றும் ஜவான் படங்கள் வெளியான பிறகு தனக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாக கூறி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மகாராஷ்டிர மாநில புலனாய்வுத் …