மகாராஷ்டிரா மாநில தலைநகரமான மும்பையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது.
பெண் மருத்துவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பேட்மிட்டன் விளையாடுவதற்காக கிளப்பிற்கு சென்றபோது அங்கு …