Mahashivaratri: மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி இன்று (மார்ச் 8) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட உள்ளது. …
Mahashivaratri
Holiday: மகாசிவராத்திரியை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படுகின்றன.
விடுமுறை நாட்களை மாநில அரசுகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானிக்கின்றன. மார்ச் 2024 இல், மாநிலங்கள் முழுவதும் உள்ள வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் காட்டுகிறது. இந்த …