1948-ம் ஆண்டு இதே நாளில் டெல்லியில் உள்ள மிகப்பெரிய மாளிகையான பிர்லா ஹவுசில் நாதுராம் விநாயக் கோட்சே என்பவரால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.. ‘பாபு’ என்று அன்புடன் அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு அப்போது வயது 78.. கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து காந்தியின் மார்பிலும் வயிற்றிலும் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தது. சில நிமிடங்களில், காந்தி சிகிச்சை பலனின்றி …