திரை உலகிலும் சரி, அரசியல் களத்திலும் சரி தற்போது மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் சிலரின் சிறு வயது புகைப்படம் தற்போது அவ்வப்போது வைரலாவது வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக திகழ்ந்துவரும், அதோடு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜயின் சிறு வயது புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
அந்த …