fbpx

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளரை விட தொகுப்பாளினிகள் தான் அதிகம் இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் மகேஸ்வரி. இவர் பிக்பாஸ் 6வது சீசனில் பங்கேற்றுக் கொண்டு மிகவும் தைரியமாக சில விஷயங்களில் போட்டியிட்டார்.

எந்த ஒரு வாக்குவாதமாக இருந்தாலும் பயப்படாமல் தைரியமாக அதனை சந்தித்தார். ஆனால் நிகழ்ச்சியில் இவரால் கடைசி வரையில் நீடிக்க முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்த …