பொதுமக்களின் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம், இது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இது நிதிப் பாதுகாப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய வருமானம் ஆகிய இரண்டையும் வழங்குகிறது. அரசின் திட்டம் என்பதால் இதில் முதலீடு …