இந்தியா – கனடா உறவில் மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில், கனடா நிறுவனமான Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது கூட்டணி மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் படுகொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சாட்டியது தொடர்பாக …