XUV 3XO கார்களுக்கு ₹50,000 தள்ளுபடி வழங்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் இந்த ஜூலை மாதம் அதிரடி தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.. ஆம். தனது சிறந்த விற்பனையாகும் XUV 3XO கார்களுக்கு ₹50,000 தள்ளுபடியை அந்நிறுவனம் வழங்குகிறது.. அதிகம் விற்பனையாகும் இந்த கார் ஏற்கனவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கார்களில் ஒன்றாக உள்ளது.. மதிப்புமிக்க செயல்திறன், வசதியான பயணம் மற்றும் […]