fbpx

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த அமரன் திரைப்படத்தை பார்த்த பலரும் படத்தின் நிஜ நாயகன் மேஜர் முகுந்த் வரதராஜனினை பற்றி பலரும் பேசி வருகின்றனர். காஷ்மீரில் நடைபெற்ற ஒரு இராணுவ ஆப்ரேஷனில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படம் இராணுவ வீரர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தும் …

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளி ரிலீசாக வெளியாகி வசூல் ரீதியாகவும், திரை விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே …