ஆசியக் கோப்பை தொடரின் ‘சூப்பர் ஃபோர்ஸ்’ ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பிறகு பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் சர்ச்சைக்குரிய கொண்டாட்ட சைகை சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. நடப்பு ஆசிய கோப்பை சீசனில் க்ரூப்- ஏவில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி […]