fbpx

ரிலையன்ஸ் நிறுவனரும் ஆசியாவின் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானி வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். அம்பானி குடும்பத்தினர் விலை உயர்ந்த கார்கள், ஆடைகள், ஆபரணங்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் நீதா அம்பானி ஒப்பனை கலைஞரின் ஒரு நாள் …