மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ஆயுர்வேதத்தின் படி, மக்கானா வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். மக்கானாவின் சிறந்த விஷயம் என்னவென்றால், எந்த …